Chance கொடுக்காத Dhoni...பதிலடி தந்த Kohli | OneIndia Tamil

2020-10-20 33,154

#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl

IPL 2020: Dhoni should learn from Kohli on finding new talents in IPL

இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறிய சிஎஸ்கே கேப்டன் தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில், அதே இளைஞர்களை வைத்து பெங்களூர் கேப்டன் கோலி தற்போது அதிரடி காட்டி வருகிறார்.